இடைக்கால முகாமைத்துவ செயற்குழுவானது தேசியப்பேரவையின் சார்பில் முன்னேற்றங்களை மதிப்பிடவும் எதிர்கால நடவடிக்கைகளை தீர்மானிப்பதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் - தலைவர், பணிப்பாளர் நாயகம் (அனர்த்த முகாமைத்துவ நிலையம்), பணிப்பாளர் நாயகம் (வளிமண்டலவியல் திணைக்களம்), பணிப்பாளர் நாயகம் (தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம்), பணிப்பாளர் (தேசிய அனர்த்த நிவாரண நிலையம்), அமைச்சின் பிரதான கணக்காளர் மற்றும் திறைசேரி உறுப்பினர்கள் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். இடைக்கால முகாமைத்துவ செயற்குழுவின் கூட்டம் ஒவ்வொரு மாதமும் இடம்பெறுகின்றது.

அவசர தொடர்புகள்

117
பொது.: +94 112 136 136
அவசர நடவடிக்கை நிலையம்:+94 112 136 222 /
+94 112 670 002
தொலைநகல்: +94 112 878 052