ehl;bd; tlgFjp fly; gpuNjrj;jpw;fhd tpNrl thdpiy mwpf;if

vjpu; tUk; 18 kzpj;jpahyq;fspw;fhf 2018 ij khjk; 09k; jpfjp 0530 kzpf;F ntspaplg;gl;lJ

(tspkz;ly jpizf;fsj;jpd; Muk;g vr;rupf;if ikaj;jpd; %yk; ntspaplg;gl;Ls;sJ)

ehl;bd; tl jpirapy; fly; gFjpapy; fhzg;gLk; nray; jpwd; kpf;f Nkff; $l;lq;fs; fhzg;gLtjhy;> jpUNfhzkiyapy; ,Ue;J fhz;;Nfrd;Jiw Clhf kd;dhu; tiu Mokhd kw;Wk; Mokw;w fly; gFjpfspy; fd kio Vw;glf;$Lk;. mr;re;jug;gj;jpy;  fhw;wpd; NtfkhdJ  (kzp.fp.kP. 70 - 80 mstpy;) cau;tilaf;$Lk; vdTk; mf;fly; gpuNjrq;fs; nfhe;jspg;Gld; fhzg;gLtjw;fhd rhjpjpaf;$Wfs; fhzg;gLtjhfTk; vjpu;ghu;f;fg;gLfpd;wJ.

(flw;gil kw;Wk; kPdt r%fq;fs; ,J njhlu;gp;;y; tpopg;Gld; ,Uf;Fk; gb Nfl;Lf;nfhs;sg;gLfpd;wdu;)

Rdhkp mdu;j;jk; Vw;gLk; vd gutp te;j ngha;g; gpur;rhuq;fs;

kl;lf;fsg;G kw;Wk; mk;ghiw khtl;lq;fspd; fiuNahu gpuNjrq;fspd; 2017.11.15k; jpfjp Rdhkp mdu;j;j epiy Vw;gLk; vd gutpa ngha; gpur;rhuq;fspdhy; ngUk; Fog;g epiyfs; Vw;gl;ld. Fwpg;ghf kl;lf;fsg;G kw;Wk; mk;ghiw khtl;lq;fspy; flw;fiuia mz;ba gpuNjrq;fspy; fpzWfspy; ePu; kl;lk; Fiwe;J fPopwq;fp nrd;wjhfTk; gpur;rhuq;fs; gutpAs;sjhfTk; mwptpf;fg;gl;Ls;sJ. Fwpj;j khtl;lq;fspy; khtl;l mdu;j;j Kfhikj;Jt gpuptpdhy; flNyhu gpuNjrq;fs; rk;ge;jg;gl;l epWtdq;fSld; ,ize;J Ma;Tfs; nra;ag;gl;ld.

mjd;gb kl;lf;fsg;G kw;Wk; mk;ghiw khtl;lq;fspy; fly; ePu; kl;lk; cau;T my;yJ fly; miyfspy; vt;tpj khw;wq;fSk; mtjhdpf;f Kbatpy;iy vd;Wk;> mNjNghd;W flNyhu gpuNjr ePu;kl;lq;fspy; vt;tpj khw;wq;fSk; Vw;gltpy;iy vdTk; khtl;l mdu;j;j Kfhikj;Jt gpupTfspdhy; njuptpf;fg;gl;Ls;sd.

,t;thwhd ngha; tje;jpfis Vw;gLj;jp nghJkf;fSf;F mnrsfupfq;fis Vw;gLj;j Ntz;lhk; vdTk;> mt;thwhd mdu;j;j epiyfs; gw;wpa re;Njfq;fs; fhzg;gbd; mdu;j;j Kfhikj;Jt epiyaj;ij njhlu;G nfhs;SkhW nfhs;SkhW nghJkf;fsplk; mdu;j;j Kfhikj;Jt epiyak; Ntz;LNfhs; tpLj;Js;sJ. ,jw;fhf 117 vd;w njhiyNgrp ,yf;fj;ij njhlu;G nfhs;SkhWk; mdu;j;j Kfhikj;Jt epiyak; NkYk; mwpTWj;jpAs;sJ
சுனாமி ஆபத்து இல்லை பயப்படவேண்டாம் -2017-11-15
Rdhkp njhlu;ghf ntspNaw;wy

2017 nehntk;gu; khjk; 5k; jpfjp ru;tNjr Rdhkp tpopg;Gzu;T+l;ly; jpdkhFk;. Rdhkp njhlu;ghf ntspNaw;wy; xj;jpif Ntiyj;jpl;lk; khiy Neuj;jpy; 14 fiuNahu khtl;lq;fspy; eilngWk;. ,e;epfo;T njhlu;gpy; kf;fs; gPjpaila Njitapy;iy vd;W Nfl;Lf;nfhs;fpd;Nwd;.

2017 நவம்பர் 05ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டின் கீழ் தேசிய சுனாமி அனர்த்த ஒத்திகை 14 மாவட்டங்களில் நடைபெற உள்ளது.

அதன் அடிப்படையில்,

மாண்புமிகு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பியதர்ஷன யாப்பா, பிரதி அமைச்சர் துனேஷ் கன்கந்த, செயலாளர் கிங்ஸ்லி பரநாந்து அவர்களது வழிகாட்டலின் படி இந் நிகழ்வு களுத்துறை நகரில் இடம்பெற உள்ளது.

யாழ்ப்பாணம்,முல்லைதீவு,கிளிநொச்சி,திருகோணமலை,மட்டக்களப்பு, அம்பாறை,ஹம்பாந்தோட்டை,மாத்தறை,காலி,கொழும்பு,கம்பஹா,புத்தளம்,மன்னார் மற்றும் களுத்துறையில் இந் நிகழ்வு நடைபெறும்.

கரையோரப் பகுதிகளில் ஸ்தாபித்துள்ள 77 சுனாமி எச்சரிக்கை கோபுரங்களை இயக்குவதுடன், மக்கள் தங்களிம் உயிர்,உடமைகளை பாதுகாப்பது தொடர்பான நடைமுறை ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இங்கு,

2017 நவம்பர் 5 பி.ப 02.05 (14.05)ற்கு இந்து சமுத்திர சுனாமி எச்சரிக்கை நிலையத்தினால் வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு அந்தமான் தீவுக்கு அருகில் 9.1 ரிச்சர்ட் பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது என்ற முதல் செய்தி வழங்கப்படும்.

அனர்த்த முகாமைதுவ நிலையத்தினால் அனைத்து பகுதியினருக்கும் செய்தி வெகுவிரைவில் பரிமாறப்படும்.(77 சுனாமி எச்சரிக்கை கோபுரம், SMS, FAX, Telephone, Web, செய்தி ஊடகம், radio Communication, Virtual Private Network)

பி.ப 02.20 (14.20)ற்கு இந்து சமுத்திர சுனாமி எச்சரிக்கை நிலையத்தினால் வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு சுனாமி அனர்த்த எச்சரிக்கை செய்தி வழங்கப்படும்.

இதன் அடிப்படையில் சுனாமி அனர்த்தத்தில் இருந்து பாதுகாப்பான அமைவிடமொன்றுக்கு செல்லும்படி மக்களுக்கு கிராமிய மட்டத்தில் செய்திகளை வழங்குதல்.

பி.ப 03.45 (15.45)ற்கு இந்து சமுத்திர சுனாமி எச்சரிக்கை நிலையத்தினால் வளிமண்டலவியல் திணைக்களத்திற்கு சுனாமி அனர்த்த இல்லை என்ற செய்தி வழங்கப்படும்.

சுனாமி அனர்த்தம் இல்லை என்ற செய்தியை மக்களுக்கு கிராமிய மட்டத்தில் தெரியப்படுத்தல்.

சுனாமி அனர்த்த ஒத்திகையின் நோக்கம்,

          அவசர எச்சரிக்கையின் போது உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய.

          அனர்த்தத்தின் பொது  அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் செயற்பாடுகளை பரிசீலிக்க.

          அனர்த்தத்தின் போது மக்களின் செயட்பாடுகளை தொடர்பாக மக்களை விழிப்புணர்வுபடுத்த

 

          அனர்த்தத்தின் போது பிரதேச மட்டத்தில் மக்களை ஆயத்தப்படுத்தல்.

 

 

 

 

அனர்த்தக்குறைப்பிற்கான சர்வதேச தினத்திற்கான சுனாமிப் பேரழிவு ஒத்திகைத் திட்டம் யாழ்ப்பாணத் தீபகற்பத்தில்

யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் அனர்த்தக் குறைப்பிற்கான சர்வதேச தினத்திற்காக சுனாமி ஒத்திகைத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மேற்பார்வையின் கீழ் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவும் இணைந்து இவ்வேலைத்திட்டத்தினை ஒக்டோபர் 13 ம் திகதி மு.ப 10.00 மணி முதல் பி.ப 1.00 மணிவரை யாழ்ப்பாண மாவட்டத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனர்த்தக்குறைப்பிற்கான சர்வதேச நாளன்று அனர்த்தத்திற்குள்ளாபவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் நோக்கத்துடன் நடாத்தப்படும் ஒரு நாள் நடைமுறைப்பயிற்சி மூலம் அனர்த்தங்களின் போது அவசரப் பிரிவு மற்றும் நிவாரண வேலைகளில் சுயாதீனமாக நடவடிக்கைகளை மேற்கொள்ளல், அரச அதிகாரிகளின் கடமைகளை அறிந்து கொள்ளல் மற்றும் உறுதி செய்தல், நிவாரண சேவை சம்பந்தமாக பதிலளித்தல், தேசிய மட்டத்தில் இருந்து கிராம மட்டம் வரை அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகளில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து நிவர்த்தி செய்தல், அனர்த்த வேலைத்திட்டத்தில் ஈடுபடுபர்களின் திறனை மேம்படுத்தல், திடீர் அனர்த்தங்ளின் போது பதிலளிப்பதற்காக மக்களைத் தயார்படுத்தல் ஆகியன இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

ஒத்திகை வேலைத்திட்டம் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு - 2017-10-04

 2017 ஒக்தோபர் மாதம் 04 ம் திகதி மாலை 2.00 மணியளவில் பதுள்ளை மாவட்டத்தில் மீகஹகிவுல, கன்தகெடிய, ஸொரனாதொட, ளுனுகல, வெளிமட, எல்ல, மகியங்கனய, பதுள்ள, பஸ்ஸர, ஹாலிஎல, பன்டாரவெல, ஊவபரனகம, ஹபுதலே, ஹல்தமுல்ல ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளில் நடாத்தப்படவுள்ளது. 

இவ் ஒத்திகை வேலைத்திட்டமானது நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு சம்பந்தமாக நடாத்தப்படுவதுடன் அதனூடாக மக்களை விழிப்புனர்வூட்டல், முன்னறிவிப்பூட்டல் மற்றும் பாதுகாப்பான இடங்களிற்கு இடம்பெயர்த்தல் ஆகியன இடம் பெறும். இவ்வொத்திகையானது மக்களிற்கு எதிர்வரும் பருவ மழைக்காலங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்குப் பெரிதும் உதவியாக இருக்கும். 

இங்கு மகியங்கனைப் பிரதேச செயலகப்பிரிவின் கிராம உத்தியோகத்தர் பிரிவு 02 ம்  மற்றும்  பதுள்ளையில் ஒரு கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் வெள்ளப்பெருக்கின் போதான வெளியேற்றல் ஒத்திகை இடம்பெறும்.

அடுத்த 24 மணத்தியாலங்களில் இலங்கையின் கடற்கரைப் பிரதேசங்களிற்கான வானிலை எதிர்வுகூறல் (29மே 2017  அன்று 5.30 மணியளவில் வெளியிடப்பட்டது).

 வங்காள விரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதிகளின் தாழமுக்கம் சூறாவளியாக (MORA) தீவிரமடைந்துள்ளதுடன் நாட்டில் இருந்து மேலும் நகர்கிறது. இதன் தாக்கம் காரணமாக இலங்கைத் தீவைச் சுற்றிய கடற் பிரதேசங்களில் மேகமூட்டம் மற்றும் காற்றோடு கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தளத்திலிருந்து கொழும்பு  மற்றும் காலி ஊடாக ஹம்பந்தோட்டை வரையிலான கடற்கரையைத் தாண்டிய பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழையை சில நேரங்களில் பெய்யும்.  மழை அல்லது இடியுடன் கூடிய மழை கடலின் மற்றைய  பல இடங்களில் பெய்யக்கூடும். காற்று  தென் மேற்குத் திசையை நோக்கி 40 முதல் 50 Kmph வயரயிலான வேகத்தில் வீசும். சில நேரங்களில் காற்றின் வேகம் 70 முதல் 80 Kmph வரை அதிகரிக்கக்கூடும் என்பதனால் புத்தளத்திலிருந்து காங்கேசன்துறையூடாக திருக்கோணமலை வரையிலான கடற் பிரதேசமும் காலியிலிருந்து அம்பாந்தோட்டையூடாக மட்டக்களப்பு வரையிலான கடற் பிரதேசமும் கொந்தளிப்பாக காணப்படலாம். சில நேரங்களில் காற்றின் வேகம் 60 முதல் 70 Kmph வரை அதிகரிக்கக்கூடும் என்பதனால் நாட்டின் மற்றைய கடல் பிரதேசங்களில் சில நேரங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படலாம்.

 

வானிலை எதிர்வுகூறல் 29 வைகாசி 2017

(29மே 2017  அன்று 5.30 மணியளவில் வெளியிடப்பட்டது)

வங்காள விரிகுடாவின் கிழக்கு   மத்திய பகுதிகளின் தாழமுக்கம் சூறாவளியாக (MORA) தீவிரமடைந்துள்ளதுடன் நாட்டில் இருந்து மேலும் நகர்கிறது. இதன் தாக்கம் காரணமாக மேகமூட்டம் மற்றும் காற்றோடு கூடிய மழை  நாடு முழுவதும் எதிர்பார்க்கப்படுகிறது.

80Kmph வரையிலான பலத்த காற்று நாடு முழுவதும் எதிர்பார்க்கப்படலாம் (இந்த காற்று நிலைமைகள் குறிப்பாக மத்திய மலையின் மேற்கு தாழ் பகுதிகளில் எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கு, சப்பிரகமுவ, தெற்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை சில வேளைகளில் பெய்யக்கூடும்

சில இடங்களில் 100 மி. மீ. க்கும் அதிகமான கனமான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படலாம் (குறிப்பாக மத்திய மலையின் மேற்கு தாழ் பகுதிகளில்)

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

29-05-2017 அன்று 0900 மணித்தியாலயங்களில் இருந்த நிலைமை

அசாதாரன கால நிலையினால் களு, களனி, ஜின், நில்வலா, அத்தனகலு ஓயா ஆகிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளன. 15 மாவட்டங்களில் சுமார் 471,542 மக்கள் அடங்கிய 128,586  குடும்பங்களிற்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கையின்படி 100 மரணங்கள் ஏற்பட்டுள்ளதுடன் 164 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 75,236  குடும்பங்ளைச்சேர்ந்த  18,652  நபர்கள் 336 பாதுகாப்பான இடங்களில் உள்ளனர்.

மேலதிக விபரங்கள்

நிலச்சரிவு எச்சரிக்கை 

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு மழை தொடருமாயின் அனர்த்தங்களை குறைப்பதட்காக ரத்தினபுரி மாவட்டத்தில் ரத்தினபுரி, எழப்பத்த, பெல்மடுல்ல, குருவிட்ட, எஹலியகொட, கிரியெல்ல, இம்புல்பே, அயகம, கஹவத்தை, களவானை, கொலன்னா,  மற்றும் நிவிதிகளை பகுதிகளிலும் கேகாலை மாவட்டத்தில் புளத்க்கொகூப்பிட்டிய,  தெரணியகல, யட்டியாந்தோட்டை மற்றும் தெஹியோவிட்ட பகுதிகளிலும், காலி மாவட்டத்தில் பத்தேகம, யக்கலாமுல்ல, நெலுவ, தவலாம, நியகம மற்றும் நாகொட  பகுதிகளிலும், களுத்துறை மாவட்டத்தில் புளத்சிங்கள, அகலவத்த, வளலாவிட்ட மற்றும் பதுரேலிய பகுதிகளிலும், மாத்தறை மாவட்டத்தில் கொட்டாப்போல, பஸ்கொட, பிடபெத்தர மற்றும் முலடியான பகுதிகளிலும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் வலஸ்முல்ல, மற்றும் கட்டுவானை பகுதிகளிலும், , நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ கோரல்ல பகுதியிலும்  நிலச்சரிவு மற்றும் வெட்டு சரிவு அபாயம் காரணமாக நிலையற்ற சரிவுகளில் இருந்து வெளியேறவும். இந்த பகுதிகளில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவை அத்துடன் NBRO அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

மில்லனியா குள நீா்மட்டம் (பரதுவ அல்ல குளம்) நிரம்பி வழிவதால் களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம வியனகொட பாரகஸ்தோட்ட, தல்கட,  மேனோிகேந்துடுவ,  கல்துடே, புல்கோட,  பல்போல மற்றும் அதனை சுற்றியுள்ள பிரதேச மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுநிற்கிறேம். மேலதிய தகவலுக்கு 117 அழைக்கவும்.

27-05-2017 அன்று 1400 மணித்தியாலயங்களில் இருந்த நிலைமை

அசாதாரன கால நிலையினால் களு, களனி, ஜின், நில்வலா, அத்தனகலு ஓயா ஆகிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளன. 14 மாவட்டங்களில் சுமார் 230571 மக்கள் அடங்கிய 56529 குடும்பங்களிற்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கையின்படி 100 மரணங்கள் ஏற்பட்டுள்ளதுடன் 91 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 27054 குடும்பங்ளைச்சேர்ந்த  5440 நபர்கள் 119 பாதுகாப்பான இடங்களில் உள்ளனர்.

மேலதிக விபரங்கள்

27-05-2017 அன்று 0800 மணித்தியாலயங்களில் இருந்த நிலைமை

அசாதாரன கால நிலையினால் களு, களனி, ஜின், நில்வலா, அத்தனகலு ஓயா ஆகிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளன. 14 மாவட்டங்களில் சுமார் 200382 மக்கள் அடங்கிய 52603 குடும்பங்களிற்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கையின்படி 100 மரணங்கள் ஏற்பட்டுள்ளதுடன் 99 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2937 குடும்பங்ளைச்சேர்ந்த  1200 நபர்கள் 69 பாதுகாப்பான இடங்களில் உள்ளனர்.

மேலதிக விபரங்கள்

 

 

 

மீதொட்டமுல்லை குப்பைமேடு / திடக்கழிவுகளை அகற்றும் இடத்தில் ஏற்பட்ட சரிவின் மூலம் ஏற்பட்டுள்ள அனர்த்தத்திற்கு நடவடிக்கை எடுப்பதற்காக  2017.04.15 அன்று நடைபெற்ற முதல் கட்ட கலந்துரையாடல்

கௌரவ அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அவர்களின் ஒருங்கிணைப்பில் கௌரவ அறிவியல்இதொழிநுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயன்த அவர்களின் தலைமையில் மரியாதைக்குரிய மதகுருமார்கள்இ அமைச்சர்கள்இ பாராளுமன்ற உறுப்பினர்கள்இ அமைச்சின் செயலாளர்கள்இ மேலதிக செயலாளர்கள்இ மாவட்ட செயலாளர்கள், பணிப்பாளர் நாயகங்கள், பொலிஸ் மற்றும் இராணுவத் தளபதி உட்பட இணைந்த நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்ற முக்கிய நிகழ்வானது 2017.04.14 ம் அன்று பிற்பகல் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் நடைபெற்றது.

அதிமேதகு ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனையின் பெயரில் கௌரவ அனர்த்தமுகாமைத்துவ அமைச்சர் அவர்களின் ஒருங்கிணைப்பில் அனர்த்தமுகாமைத்துவ அமைச்சு, இலங்கை பொலிஸ், கொழும்பு மாவட்ட செயலகம், கொழும்பு மாநகர சபை மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களின் பங்களிப்புக்களைப் பெற்று தற்போதுள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டு தேவையான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் வேண்டும் என வலியூறுத்தப்பட்டது.

பின்வரும் தீர்மானங்களை தாமதிக்காமல் பின்பற்றுவதற்கு முடிவுசெய்யப்பட்டது.

  • அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் மீதொட்டமுல்லை  ராகுல வித்தியாலய வளாகத்தில் 02 செயல்பாட்டு அலுவலகங்களை அமைத்தல்

  • அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்கி, முப்படை, இலங்கைப் பொலிஸ், கொழும்பு மாவட்ட செயலகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஒருங்கிணைப்பில் 150 மீட்டர் நீளமும் 75 மீட்டர் அகலத்துக்குட்பட்ட அனர்த்தத்திற்குள்ளான மக்களை மீட்டல்

  • எதிர்கொள்ளக்கூடிய ஆபத்துக்களை அறிந்துகொள்ளல் மற்றும் ஆபத்தான பிரதேசங்களில் இருந்து மக்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்

  • இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் வரை தற்காலிக காவல் நிலையங்களாக கொளன்னாவ மகளிர் கல்லூரி, வித்யாபிவர்தன வித்தியாலயம், டெரன்ஸ் சில்வா வித்தியாலயம் ஆகிய நிலையங்களை தற்காலிக புகழிடமாகப் பயன்படுத்தல்

  • இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவுப் பொருட்களை விநியோகித்தல்

  •  பிரதேசத்தினை சுத்திகரிப்பதற்காக உடனடியாக நடவடிக்கையெடுத்தல்

  • பூரண அரச ஆதரவுடன் பொது இறுதி ஊர்வலத்துடன் இறுதிக்கடமைகளை மேற்கொள்ளுதலும் அடக்கம் செய்தலும்

  •  தற்போது தினசரி வெளியேற்றப்படும் 750 மெட்றிக் டொன் அளவிலான கழிவுகளை மீதொட்டமுல்லைப் பிரதேசத்தில் அகற்றுவதைத் தவிர்ப்பதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதுடன் தற்காலத் தீர்வாக வேறுவளாகங்களில் கழிவுகளை அகற்றல்